Tap to Read ➤

வாவ்... செம அழகாக ஜொலிக்கும் கல்யாணி

நடிகை கல்யாணி பிரியதர்ஷன் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல், முழு விவரங்கள் இதோ
Sakthi Harinath M
கல்யாணி பிரியதர்ஷன் - பல தென்னிந்திய படங்களில் நடித்து ஒரு முன்னணி நடிகையாக புகழ் பெற்றுள்ளார்.
கல்யாணி பிரியதர்ஷன் தமிழில் மாநாடு, ஹீரோ படங்களில் நாயகியாக நடித்துள்ளார்
கல்யாணி பிரியதர்ஷனின் லேட்டஸ்ட் புகைப்பட கிளிக்ஸ் இணையத்தில் வெளியாகி வைரல்.
அழகில் தேவதை போல ஜொலித்து ரசிகர்களின் மனதை வென்ற கல்யாணி பிரியதர்ஷன்
கண்களை கவரும் வண்ணத்தில் தன் புகைப்படத்தினை வெளியிட்டு அசத்தியுள்ள கல்யாணி
அடிக்கடி இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றி வைரலாகி வருகிறார், கல்யாணி
லெஹன்கா உடையில் மெழுகு பொம்மை போல ஜொலிக்கும் கல்யாணி
கல்யாணி பிரியதர்ஷன் புகைப்பட கலேக்ஷன்ஸ்