Tap to Read ➤

'பீஸ்ட்' நாயகி பூஜா ஹெக்டே லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்

நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படத்தின் நாயகி பூஜா ஹெக்டே இணையத்தில் வெளியிட்டுள்ள அவரது புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் இங்கு உள்ளன
2012ஆம் ஆண்டு இயக்குனர் மிஷ்கின் இயக்கிய முகமூடி திரைப்படத்தில் நாயகியாக நடித்து அறிமுகமானவர்
பூஜா ஹெக்டே தற்போது நடிகர் விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார்
பீஸ்ட் படத்தின் மூலம் இவர் 10 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்
பூஜா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய சினிமாவில் அனைவராலும் அறியப்படும் ஒரு முக்கிய திரைநட்சத்திரம் ஆவார்
பூஜா ஹெக்டே லேட்டஸ்ட் புகைப்படங்கள்
புகைப்படங்கள்