Tap to Read ➤

பாஜக-வில் பிரபலமான தமிழ் பிரபலங்கள்!!

குஷ்பூ முதல் ஆர் கே சுரேஷ் வரை பாஜக கட்சியில் இணைந்துள்ள 10 தமிழ் திரை பிரபலங்கள் பட்டியல் இங்கு உள்ளன
Sakthi Harinath M
குஷ்பூ

 தமிழ் சினிமா ரசிகர்கள் கோவில் கட்டி கொண்டாடிய நடிகை, குஷ்பூ. இவர் பாஜக ஒரு தொகுதியில் வேட்பாளராக களம் இறங்கியுள்ளார்
கவுதமி

 பல ரசிகர்களால் கொண்டாடப்படும் இவர், பல ஆண்டுகளாக பாஜக கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறார்
நமிதா

 தென்னிந்திய சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் சில ஆண்டுகளுக்கு முன் பாஜக கட்சியில் இணைந்துள்ளார்
ராதா ரவி

வாரிசு நடிகராக அறிமுகமாகி சினிமாவில் பிரபலமான இவர், பாஜக கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறார்
நெப்போலியன்

 தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்ட நடிகர். இவர் சில காட்சியில் இணைந்து எம் எல் ஏ வாக பணியாற்றி உள்ளார், தற்போது இவர் பாஜகவில் இணைந்துள்ளார்
கங்கை அமரன்

 தமிழ் சினிமாவில் பன்முகம் கொண்டு பணியாற்றியவர், இளையராஜாவின் தம்பி ஆவார். இவர் பாஜக கட்சியில் இணைந்து, ஒரு தொகுதியில் எம் எல் ஏ பதவிக்கு போட்டியிட்டுள்ளார்
எஸ் வி சேகர்

 பல ஆண்டுகளாக பாஜக கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறார், இவர் பாஜக கட்சிற்காக பல பிரச்சாரங்கள் செய்துள்ளார்
பொன்னம்பலம்

 வில்லனாக நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர், பொன்னம்பலம். இவர் சமீபத்தில் பாஜக கட்சியில் உறுப்பினராக சேர்ந்துள்ளார்
ஸ்ரீனிவாசன்

 தமிழ் திரையுலகில் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் என பிரபலமானவர். இவர் பாஜக கட்சியில் இணைந்துள்ளார்.
ஆர் கே சுரேஷ்

 தமிழ் சினிமாவில் வில்லன் நடிகர் & தயாரிப்பாளர் ஆவார். இவர் பாஜக கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறார்