Tap to Read ➤

மாடர்ன் மட்டுமில்லாமல் பாரம்பரியத்திலும் ஜொலிக்கும் மாளவிகா

நடிகை & வடிவழகி மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இங்கு உள்ளன.
Sakthi Harinath M
மாளவிகா மோகனன் - தென்னிந்திய சினிமாவில் பணியாற்றி வரும் நடிகை & வடிவழகி ஆவார்.
மலையாள திரைப்படம் மூலம் திரையுலகில் பிரபலமான இவர், இளைஞர்களால் கொண்டாடப்படும் நட்சத்திரம் ஆவார்
இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி பலர் மத்தியில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது
சமீபத்தில் பாவாடை தாவணியில் உள்ள தன் புகைப்படத்தினை பதிவேற்றி வைரலாகி உள்ளது
மாடர்ன் உடையில் புகைப்படங்களை வெளியிட்டு வந்துள்ள இவரின், இந்த பாரம்பரிய தோற்றம் பலரால் கொண்டாடப்படுகிறது
ஒரு அழகிய பொம்மை போல தன் அழகை வெளிப்படுத்து நெட்டிசன்களை கவர்ந்துள்ளார், மாளவிகா மோகனன்
இவரின் இந்த பாரம்பரிய தோற்றம் பல இளைஞர்களை கிறங்கடித்துள்ளது
மாளவிகா மோகனன் புகைப்பட கலெக்ஷன்ஸ்