Tap to Read ➤

அட்டை படத்தில் இடுப்பு மச்சத்தை காட்டி வைரல் ஆகிய மாளவிகா மோகனன்

ஒரு தனியார் புத்தகத்திற்கு தனது கவர்ச்சி புகைப்படங்கள் பதிவேற்றி இணையத்தில் வைரல் ஆகியுள்ள மாளவிகா மோகனன், முழு விவரங்கள் இதோ.
Sakthi Harinath M
இமேஜ் கிரெடிட்
"YOU & I" magazine
விஜய்யின் 'மாஸ்டர்' & ரஜினியின் 'பேட்ட' படங்களில் நாயகியாக நடித்தவர், மாளவிகா மோகனன்.
மாளவிகா மோகனன் சமீபத்தில் ஒரு தனியார் பத்திரிகைக்கு பிரத்யேகமாக ஒரு போட்டோஷூட் நடித்தியுள்ளார்.
பத்திரிகை நிறுவனம் தங்கள் புத்தகத்தின் அட்டை படத்தில் மாளவிகா மோகனனின் கிளாமர் படத்தினை பதிவேற்றியுள்ளது.
ஒரு அழகான போஸ் அதில் கொஞ்சம் கிளாமர் ரசனையை வெளிப்படுத்தியுள்ளார், மாளவிகா.
இந்த புகைப்படத்தில் மாளவிகா மோகனன் தனது இடுப்பு மச்சத்தை ரசிகர்களுக்கு காட்டியுள்ளார்.
மாளவிகாவின் அழகான தோற்றம் மற்றும் மச்சம் உள்ள புகைப்படம், ரசிகர்களை கவர்ந்து இணையதளத்தில் வைரல் ஆகியுள்ளது.
மாளவிகா மோகனனின் அழகிய புகைப்பட கலெக்ஷன்ஸ்
தமிழ் சினிமாவின் பல சுவாரஸ்ய தகவல்கள் பற்றி அறியவும்