Tap to Read ➤

எப்போதும் மல்டி ஹீரோக்கள் தான் மணி ரத்னத்தின் சவால்

மல்டி ஹீரோக்களை வைத்து பொன்னியின் செல்வம் படத்தை மட்டுமல்ல பெரும்பாலான படங்களில் மணி ரத்னம் அதைத்தான் செய்துள்ளார்.
Filmibeat Tamil
முதன் முதலில் மணிரத்னம் இயக்கிய இதயக்கோயில் படத்தில் கபில் தேவ் என்பவர் அடுத்த ஹீரோவாக அறிமுகமானார். பகல் நிலவு படத்தில் சத்யராஜ், முரளி
அஞ்சலி, இதயத்தை திருடாதே, நாயகன், ரோஜா, பம்பாய் போன்ற ஒரு சில படங்களைத்தவிர பெரும்பாலான படங்கள் இரட்டை ஹீரோ படங்களே.
1986 ஆம் ஆண்டு வெளியான மவுனராகம் படத்தில் மோகனுடன் கார்த்திக்கும் ரீ.என்ட்ரி கொடுத்தார். அதன் பின்னர் கார்த்திக் வாழ்க்கை ஏறுமுகம் தான்
1988 ஆம் ஆண்டு வெளியான அக்னி நட்சத்திரம் படத்தில் பிரபுவும், கார்த்திக்கும் எதிரெதிர் துருவங்களாக கலக்கினர்
1991- ஆம் ஆண்டு வெளியான தளபதியில் மிகப்பெரிய மாஸ் ஹீரோக்கள் ரஜினிகாந்த், மம்முட்டி இணைந்து நடித்தனர். அரவிந்த் சாமியும் இந்த படத்தில் அறிமுகமானார்
1993 ஆம் ஆண்டு வெளியான திருடா திருடி படத்திலும் ஆனந்த், பிரசாந்த் இருவரும் இணைந்து நடித்திருப்பார்கள். இதன் கதையை மணிரத்னம் ராம்கோபால் வர்மா இணைந்து எழுதினர்
2004 ஆம் ஆண்டு வெளியான ஆய்த எழுத்து படத்தில் மாதவன், சூர்யா, சித்தார்த் நடித்திருப்பார்கள்
2007 ஆம் ஆண்டு வெளியான குரு படத்தில் மிதுன் சக்ரவர்த்தி, அபிஷேக் பச்சன் ஆகியோர் நடித்திருப்பார்கள்
2010 ஆம் ஆண்டு வெளியான ராவணன் படத்தில் விக்ரம், பிரபு, கார்த்திக், பிரித்விராஜ் உள்ளிட்ட 4 ஹீரோக்கள் நடித்திருப்பார்கள்
2012 ஆம் ஆண்டு வெளியான கடல் படத்தில் அர்ஜுன், அரவிந்த் சாமி, கௌதம் கார்த்தி நடித்திருப்பார்கள்
. 2018 ஆம் ஆண்டு வெளியான செக்கச் சிவந்த வானம் படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண்விஜய் என 4 ஹீரோக்கள் நடித்த படம்
தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, பார்த்திபன் என நட்சத்திர பட்டாளமே உள்ளது