Tap to Read ➤

பொன்னியின் செல்வன் (PS-1) டீசர் வெளியீடு

இயக்குனர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் வெளியீடு பற்றிய தகவல்கள் இந்த பட்டியலில் உள்ளன.
Sakthi Harinath M
பொன்னியின் செல்வன்
மணிரத்னம் இயக்கத்தில் லைக்கா புரோடுக்ஷன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள பிரமாண்ட திரைப்படம்.
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புத்தகத்தின் கதையை மையாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தினை (PS-1, PS-2) என இரண்டு பாகமாக வெளியிட திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர்
ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி என இந்திய திரைப்பட நடிகர்கள் பலர் இணைந்து நடித்துள்ள வரலாற்று சிறப்புமிக்க அதிரடி திரைப்படம்.
பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் (PS-1) ஒரு பான் இந்திய திரைப்படமாக உலகம் முழுவதும் 2022, செப் 30ல் வெளியாகவுள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தின் போஸ்டர்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்று சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது
பொன்னியின் செல்வன் (PS-1) படத்தின் டீசர் 2022, ஜூலை 08ல் இணையத்தில் வெளியாகவுள்ளது.
சென்னையில் உள்ள ஒரு Trade Center ஒன்றில் படக்குழு மற்றும் படத்தின் நட்சத்திரங்களை மட்டும் அழைத்து பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியிட திட்டமிட்டுள்ளனர், படக்குழுவினர்.
பொன்னியின் செல்வன்
 (PS-1) படத்தின் தகவல்கள்
Swipe Up