Tap to Read ➤

நடிகை மீரா ஜாஸ்மின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் தகவல்கள்

தென்னிந்திய மொழி திரைப்படங்களில் மிகவும் கொண்டாடப்பட்ட நடிகை மீரா ஜாஸ்மின்-ன் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் இங்கு உள்ளன.
திரைப்பெயர்: மீரா ஜாஸ்மின்
 நிஜப்பெயர்: ஜாஸ்மின் மேரி ஜோசப்
மீரா ஜாஸ்மின் 1982, பிப்ரவரி 15ல் கேரளாவில் பிறந்தவர்.
மீரா ஜாஸ்மின் தமிழ், மலையாளம், கன்னட, தெலுங்கு என தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்த மிகவும் பிரபலமான நடிகை ஆவார்.
மீரா ஜாஸ்மினுக்கு 2003 இல் வெளிவந்த மலையாளத் திரைப்படத்துக்காக சிறந்த நடிகைக்கான இந்தியத் தேசிய விருது வழங்கப்பட்டது.
மீரா ஜாஸ்மின் மலையாள நடிகைகளில் அதிகபட்ச சம்பளம் வாங்கும் நடிகை ஆவார்.
தமிழ் சினிமாவில் நேப்பாளி, ரன், பாலா, சண்டக்கோழி என பல படங்களில் நடித்துள்ளார்.
புகைப்படங்கள்