Tap to Read ➤

குழந்தை உடன் காஜல் அகர்வால் வெளியிட்ட புகைப்படங்கள்

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வளம் வந்த காஜல் அகர்வால் அன்னையர் தினத்தன்று தன் குழந்தையுடன் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல்.
காஜல் அகர்வால்
தமிழ் மற்றும் தென்னிந்திய சினிமாவில் குறிப்பிடப்படும் ஒரு முக்கிய முன்னணி நடிகை ஆவார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் துப்பாக்கி, ஜில்லா, மாற்றான் என பல படங்களில் காஜல் நாயகியாக நடித்து புகழ் பெற்றுள்ளார்.
30 அக்டோபர் 2020ல் மும்பை தொழிலதிபர் கவுதம் கிட்ச்லு மற்றும் காஜல் அகர்வால் இருவரும் மும்பையில் திருமணம் செய்து கொண்டனர்
ஏப்ரல் 19, 2022ல் கவுதம் கிட்ச்லு மற்றும் காஜல் அகர்வால் தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
மே 08ல் அன்னையர் தினத்தன்று காஜல் அகர்வால் தன் குழந்தையுடன் இருக்கக்கூடிய புகைப்படத்தினை இணையத்தில் வெளியிட்டுள்ளார்
காஜலின் புகைப்படத்தினை கண்டு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பல தரப்புகளில் இருந்து இணையத்தில் வாழ்த்துக்கள் குவிகின்றது.
காஜல் அகர்வால் புகைப்படங்கள்
புகைப்படங்கள்