Tap to Read ➤

மறுமணம் செய்து கொண்டார் டி. இமான்: புகைப்படங்கள்  & விவரங்கள்

இன்று (15 மே 2022)ல் தமிழ் சினிமா பிரபல இசையமைப்பாளர் டி. இமான் மறுமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் விவரங்கள் இங்கு உள்ளன.
Sakthi Harinath M
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
டி. இமான் தமிழ் திரையுலகில் குறிப்பிடத்தக்க முக்கிய முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக ஜொலிக்கும் பிரபலம் ஆவார்.
இசையமைப்பாளர் இமான் இசையில் சமீபத்தில் வெளியான அஜித்தின் விஸ்வாசம், ரஜினியின் அண்ணாத்த, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் பட பாடல்கள் மெகா ஹிட் ஆகியுள்ளன
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
இமானின் இசையில் அடுத்தடுத்து கேப்டன், மழை, காரி, பொய்க்கால் குதிரை, மை டியர் பூதம் என பல முன்னணி நடிகர்களின் படங்கள் உருவாகவுள்ளது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
இவரது சொந்த வாழ்க்கையை பொருத்தவரையில் இமான் தனது முதல் மனைவியை சமீபத்தில் (2021 டிசம்பர் 29) அன்று விவாகரத்து செய்ததாக ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றினார்.
தற்போது இமான் எமிலி என்பவரை மறுமணம் செய்து கொண்டுள்ளார். எமிலி பிரபல கலை இயக்குனர் உபால்டுவின் மகள் ஆவார்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
இம்மானின் மருமணத்திற்கு அவரது நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தார்கள். தற்போது அவரது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
இவரது திருமணத்திற்கு பல திரை நட்சத்திரங்கள் மற்றும் திரைத்துறையினர் தங்களின் வாழ்த்துக்களை இணையத்தில் கூறி வருகின்றனர்.