Tap to Read ➤

நயன் - விக்கியின் தேன் நிலவு (ஹனிமூன்) புகைப்படங்கள்

சமீபத்தில் திருமணமான நயன்தாரா - விக்னேஷ் சிவன் தற்போது தேனிலவு சென்றுள்ளனர். இணையத்தில் வெளியான அவர்களின் தேனிலவு புகைப்படங்கள் இங்கு உள்ளன.
Sakthi Harinath M
தமிழ் திரைப்பட முன்னணி நடிகை நயன்தாரா - தமிழ் சினிமா இயக்குனர் விக்னேஷ் ஷிவன் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர்
திருமணம் முடிந்த பின் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மாநிலங்களில் உள்ள புகழ் பெற்ற கோவிலுக்கு சென்று உள்ளூர் சம்பிரதாயங்களை முடித்த நயன்-சிவன் ஜோடி, தற்போது ஹனிமூனுக்கு பறந்தது.
இயக்குனர் விக்னேஷ் சிவன், இணையத்தில் தாய்லாந்தின் பாங்காங் நகரில் தன் மனைவி நயன்தாராவுடன் குதூகலிக்கும் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தாய்லாந்தில் திசியாம் என்கிற ஓட்டலில் தங்கியுள்ளனர், நயன்-சிவன் ஜோடி
நானும் ரௌடிதான் படத்தில் நயன் - விக்கி இணைந்து பணியாற்றியுள்ளனர், அஜித் குமார் நடிப்பில் விக்கி இயக்கும் புதிய படத்திலும் நயன்தாரா நாயகியாக நடிக்கவுள்ளார்
இணையத்தில் நயன் - விக்கி புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி உள்ளது.
இவரது புகைப்படங்கள்