Tap to Read ➤

நயன் - விக்கி இரண்டாவது தேனிலவு (ஹனிமூன்) புகைப்படங்கள்

சமீபத்தில் திருமணமான நயன்தாரா - விக்னேஷ் சிவன் தற்போது இரண்டாவது தேனிலவுக்கு சென்றுள்ளனர். இவர்களின் தேனிலவு புகைப்படங்கள் & முழு தகவல்கள் இதோ.
Sakthi Harinath M
தமிழ் திரையுலகில் ஒரு முக்கிய முன்னணி நடிகை & லேடி சூப்பர் ஸ்டார் புகழ் நயன்தாரா - தமிழ் சினிமா இயக்குனர் விக்னேஷ் ஷிவன் இருவரும் காதலித்து நட்சத்திரம் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் முடிந்த பின் தமிழ்நாடு, ஆந்திர, கேரளா மாநிலங்களில் உள்ள புகழ் பெற்ற கோவில் ஸ்தலங்களுக்கு சென்று உள்ளூர் சம்பிரதாயங்களை முடித்த நயன் - விக்கி ஜோடி, ஹனிமூன்க்கு பறந்தது.
முதல் ஹனிமூன்-ற்கு பறந்த இந்த ஜோடி, பாதியில் இந்தியா திரும்பியுள்ளனர்.
சென்னையில் பிரமாண்ட முறையில் நடந்த 'உலக செஸ் ஒலிம்பியாட்' நிகழ்ச்சிக்கு இயக்குனராக பணியாற்றிய விக்கி, தற்போது மீண்டும் நயன்தாராவுடன் ஹனிமூன் சென்றுள்ளார்.
வெளிநாட்டில் இருந்து தொடர்ந்து தங்களின் தேனிலவு புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர், நயன் - விக்கி ஜோடி.
இவர்கள் நானும் ரௌடிதான் படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர், தற்போது அஜித் நடிக்கும் புதிய படத்தினை விக்கி இயக்க உள்ளார். இப்படத்தில் நாயகியாக நயன் நடிக்கவுள்ளதா தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆன்லைன் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகும் நயன் - விக்கி புகைப்படங்கள்
புகைப்பட கலெக்ஷன்
தமிழ் சினிமாவின் பல சுவாரஸ்ய தகவல்கள் பற்றி அறியவும்
தகவல்கள்