Tap to Read ➤

திருமணத்தில் நிறைவேறிய நயன் - விக்கி காதல் கதை

இன்று (2022 ஜூன் 09)ல் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடந்துள்ளது. இவர்களின் காதல் கதை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இங்கு உள்ளன.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
காதல் ஜோடியாக வலம் வந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் பிரபலங்கள் இன்று (2022 - ஜூன் 09)ல் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
2015ஆம் ஆண்டு 'நானும் ரௌடிதான்' படத்தின் மூலம் இணைந்து பணியாற்றியுள்ளனர், விக்னேஷ் சிவன் - நயன்தாரா.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
நானும் ரௌடிதான் படத்திற்கு பின்னர் இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
நயன்தாரா - விக்னேஷ் சிவன், கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
2021 ஆகஸ்ட் மாதம் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் நிச்சியம் செய்துள்ளதாக அறிவித்தார்
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
2022 ஜூன் 07ல் இயக்குனர் விக்னேஷ் சிவன், இவர்களது திருமணம் பற்றிய அறிவிப்புகளை பத்திரிகையாளர்களை அழைத்து ஊடகங்களில் அறிவித்தார்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
இன்று (2022 ஜூன் 09)ல் சென்னையில் உள்ள மகாபலிபுரத்தில் இவர்களது திருமணம் நடந்துள்ளது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
திரை நட்சத்திரங்கள் பலர் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு வருகை தந்துள்ளனர்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண புகைப்படங்கள்
திருமண புகைப்படங்கள்