Tap to Read ➤

நயன் - விக்கியின் கனெக்ட் பட ப்ரோமோஷன் கிளிக்ஸ்

கனெக்ட் திரைப்பட ப்ரோமோஷன் பணியில் ஈடுபட்ட நயன் - விக்கியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் & தகவல்கள் இதோ.
Sakthi Harinath M
சமீபத்தில் திருமணமான கோலிவுட் நட்சத்திர ஜோடி நயன்தாரா - விக்னேஷ் சிவன்
நயன் - விக்கியின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது
நயன்தாராவின் புதிய படமான 'கனெக்ட்' திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது
கனெக்ட் படத்தினை நயன் - விக்கியின் 'ரவுடி பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ளது
தமிழில் பல கோடிகள் சம்பளமாக பெரும் நயன்தாரா, எந்த ஒரு திரைப்பட ப்ரோமோஷன் பணிகளிலும் கலந்து கொள்ளமாட்டார்
இவரே தயாரித்து நடித்த 'கனெக்ட்' படத்திற்கு ஜோடியாக ப்ரோமோஷன் செய்து வருகின்றனர், இந்த கோலிவுட் புது தம்பதி
மற்ற தயாரிப்பாளர் படங்களை கண்டுகொள்ளாத நயன், தான் தயாரித்த படத்திற்கு மட்டும் தீவிரம் காட்டுவது நியாயமா?
சர்ச்சை பேச்சுகளுக்கு மத்தியில் நயன்தாராவின் இந்த லேட்டஸ்ட் புகைப்படத்தினை கொண்டாடுகின்றனர், ரசிகர்கள்
நயன் - விக்கியின் புகைப்பட கலெக்ஷன்