Tap to Read ➤

FDFS முடிவில் மோசமான விமர்சனங்கள் பெற்ற விஜய்யின் பீஸ்ட்

நடிகர் விஜய் நடிப்பில் இன்று வெளியான 'பீஸ்ட்' திரைப்படத்தின் ஆன்லைன் ட்விட்டர் விமர்சனங்கள் இங்கு உள்ளன.
ஸ்டூடியோ ஃபிலிக்ஸ் - 2.75/5
தினமலர் விமர்சனம் - 2.25/5
ஃபுல் ஆன் சினிமா - 2.5/5
கேரளா பாக்ஸ்ஆஃபிஸ் ஸ்டேட்டஸ் - 1.5/5
அன்பேய்ட் கிரிட்டிக்ஸ் - 1.5/5