Tap to Read ➤

ஹோலி பண்டிகையில் உருவான ஒரு சூப்பர் ஸ்டார்.

இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகைக்கும் சூப்பர் ஸ்டாருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு
1980 களில் சாதாரண கண்டக்டராக இருந்த அந்த இளைஞன் நினைத்து பார்க்காத வளர்ச்சி பின் நாளில் அடைந்தார்.
தமிழ் திரையுலகின் கதவை தட்டினார் சிவாஜிராவ் என்கிற அந்த இளைஞர்.
உன் பெயரை மாற்ற வேண்டும் என்று கூறினார் வாய்ப்பளித்த அந்த இயக்குநர் பாலச்சந்தர்.
ஒரு ஹோலி பண்டிகை நாளில் சிவாஜிராவ் பெயர் ரஜினிகாந்த் என மாற்றப்பட்டது. அதற்கு சில ஆண்டுக்கு முன் வந்த கௌரவம் படத்தில் சிவாஜி கணேசனின் பெயர் ரஜினிகாந்த்
தமிழ் திரையுலகில் ரஜினிகாந்தாக அவதாரம் எடுத்தவர் கொடுத்த அடுத்தடுத்த ஹிட் அதிகம்
பில்லா தொடங்கி அண்ணாமலை, பாட்சா, சிவாஜி, எந்திரன் என முத்திரைப்பதித்தார்.
அதுமுதல் ஒவ்வொரு ஹோலி பண்டிகையன்றும் மறக்காமல் தனது குருநாதர் பாலச்சந்தருக்கு போன் செய்து பேசுவார்
எந்த காலத்திலும் முன்னணி ஹீரோ என்றால் அது ரஜினி காந்த் தான் என நிரூபித்து வருகிறார்.
கடைசியாக வெளியான அண்ணாத்த படம் வரை ரஜினிதான் டாப் நம்பர் ஒன்.
விரைவில் படபிடிப்பு தொடங்கவுள்ள தலைவர் 169 படமும் அதே வெற்றியை அடையும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது.