Tap to Read ➤

கே.ஜி.எஃப் 2 முதல் 4 நாட்களுக்கான வசூல் விவரங்கள்: தமிழக பாக்ஸ் ஆபிஸ்

ஏப்ரல் 14 - 2022ல் உலகம் முழுவதும் வெளியான கே.ஜி.எஃப் (சாப்டர் 2) திரைப்படம் 4 நாளில் சென்னையில் மட்டும் 42.73 கோடிகள் வசூல் சாதனை செய்துள்ளது, இப்படத்தின் தமிழக கலெக்ஷன் ரிப்போர்ட் இங்கு உள்ளன.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் 4 நாட்களில் தமிழகத்தில் மட்டும்
கே.ஜி.எஃப் 2 திரைப்படம் வசூலித்த கலெக்ஷன் ரிப்போர்ட் பற்றிய விவரங்கள்.
ஏப்ரல் 14
முதல் நாள் - ₹ 8.24 cr
ஏப்ரல் 15
இரண்டாவது நாள் - ₹ 10.61 cr
ஏப்ரல் 16
மூன்றாவது நாள் - ₹ 11.50 cr
ஏப்ரல் 17
நான்காவது நாள் - ₹ 12.38 cr
மொத்தம் (4 நாட்களில் )

 ₹ 42.73 cr
தமிழகத்தில் மட்டும் நான்கு தினங்களில்
 ₹ 42.73 கோடிகள் வசூல், இன்னும் ஓரிருநாட்களில்
₹50 கோடிகளை வசூல் செய்து தமிழகத்தில் குறைந்த நாட்களில் ₹50 கோடிகள் வசூல் செய்த முதல் டப்பிங் படமாக கே.ஜி.எஃப் 2 சாதனை படைக்கவுள்ளது.
உலகம் முழுவதும் மொத்தம் 10,000+ திரையில் வெளியான கே.ஜி.எஃப் 2 திரைப்படம், தற்போது மேலும் 500+ திரைகளில் வெளியாகியுள்ளது.
தகவல்கள்