Tap to Read ➤

பஞ்சாப் அழகி பாயல் ராஜ்புட்-ன் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள்

நடிகை பாயல் ராஜ்புட் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் மற்றும் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இந்த பட்டியலில் உள்ளன.
Sakthi Harinath M
பாயல் ராஜ்புட் தொலைக்காட்சி தொடரில் நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கியவர்.
இவர் தற்போது ஹிந்தி, பஞ்சாபி, தெலுங்கு, தமிழ் என பிறமொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
பாயல் ராஜ்புட் பஞ்சாப்-ல் உள்ள அம்ரிஸ்டர் நகரில் 1992-ம் ஆண்டு ஜூலை 30ல் பிறந்தவர்.
2017-ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான இவர், மிக குறைந்த காலகட்டத்திற்குள் இந்தியளவில் பிரபலமாகியுள்ளார்.
2017-ஆம் ஆண்டு "சன்ன மேரேயே" என்ற பஞ்சாப் படத்தில் நடித்த இவர், அடுத்து 2018ல் "வீரிய கி வெட்டிங்" என்ற ஹிந்தி படத்தில் நடித்துள்ளார்.
2019ல் "ஆர் எக்ஸ் 100" என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து தென்னிந்திய சினிமாவில் பலரின் கவனத்தை கவர்ந்து பிரபலமாகியுள்ளார், பாயல்.
தற்போது உதயநிதி நடிக்கும் 'ஏன்ஜெல்' திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.
புகைப்படங்கள்