Tap to Read ➤

பேட்டைக்காளி எப்படி இருக்கு ?

ஆஹா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்ட பேட்டைக்காளி வெப் சீரிஸ் மக்களை கவர்ந்ததா என பாப்போம்
Sakthi Harinath M
ஆஹா ஓடிடி தளத்தில் 2022, அக்டோபர் 21ல் முதல் டிசம்பர் 09 வரை 8 எபிசோடுகளாக வெளியான தமிழ் வெப்சீரிஸ், பேட்டைக்காளி.
இந்த வெப் சீரிஸ்-யை இயக்குனர் வெற்றிமாறன் மேற்பார்வையில் இயக்குனர் லா ராஜ்குமார் இயக்கியுள்ளார்
அதிகாரம் படைத்த சிலருக்கும் எளிய மக்களின் வாழ்விக்கும் இடையே நடக்கும் போராட்டத்தில் ஜல்லிக்கட்டை மையமாக கொண்டு இந்த வெப் சீரிஸ் கதை உருவாக்கப்பட்டுள்ளது
இந்த வெப் சீரிஸ்-க்கு தமிழ் மக்கள் நல்ல வரவேற்பை கொடுத்துள்ளனர்
கிஷோர், ஷீலா, வேல ராமமூர்த்தி என பலர் இந்த வெப் சீரிஸில் நடித்து கலக்கியுள்ளார்
ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், எடிட்டர் சுதர்சன் என தமிழ் சினிமா முன்னணி கலைஞர்கள் திரைப்படம் போல இந்த வெப் சீரிஸ்-ற்கு அற்புதமாக பணியாற்றியுள்ளனர்
திரைப்படம் போல, இந்த படைப்பும் பிரமாண்ட முறையில் சுவாரஸ்ய திரைக்கதையில் உருவாக்கப்பட்டு புகழ் பெற்றுள்ளது
ஜல்லிக்கட்டு, ஜாதி, ஒடுக்கு முறை என பல விஷயங்களை அழகாக கையாண்டு உள்ளனர், பேட்டைக்காளி படக்குழுவினர்
பேட்டைக்காளி
ரேட்டிங் (4/5)