Tap to Read ➤

பொன்னியின் செல்வன் முதல் வார கலெக்ஷன்ஸ் ரிப்போர்ட்

சமீபத்தில் திரையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ஒரே வாரத்தில் தமிழகத்தில் மட்டும் 100 கோடிகளும், உலகளவில் 300 கோடிகள் வசூல் செய்து சாதனை, முழு விவரங்கள் இதோ.
Sakthi Harinath M
பொன்னியின் செல்வன்

 இயக்குனர் - மணிரத்னம் தயாரிப்பாளர் - சுபாஷ்கரன் இசை - ஏ ஆர் ரஹ்மான்
தமிழர்களின் வரலாற்று கதையாக எழுத்தாளர் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவல் கதையை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகளவில் வசூல் வேட்டையில் உள்ளது, பொன்னியின் செல்வன் படத்தின் முதல் வார வசூல் விவரங்கள் இதோ.
முதல் நாள்

 தமிழகம் - ₹ 25.86 cr
உலகமெங்கும் - ₹ 78.29 cr
இரண்டாம் நாள்

 தமிழகம் - ₹ 21.34 cr
உலகமெங்கும் - ₹ 60.16 cr
மூன்றாம் நாள்

 தமிழகம் - ₹ 22.51 cr
உலகமெங்கும் - ₹ 64.42 cr
நான்காம் நாள்

 தமிழகம் - ₹ 13.08 cr
உலகமெங்கும் - ₹ 25.37 cr
ஐந்தாம் நாள்

 தமிழகம் - ₹ 17.95 cr
உலகமெங்கும் - ₹ 30.21 cr
ஆறாம் நாள்

 தமிழகம் - ₹ 16.79 cr
உலகமெங்கும் - ₹ 29.40 cr
ஏழாம் நாள்

 தமிழகம் - ₹ 10.15 cr
உலகமெங்கும் - ₹ 20.74 cr
7 நாட்களில் மொத்தம் வசூல்

தமிழகம் - ₹ 127.68 cr
உலகமெங்கும் - ₹ 308.59 cr

Your browser doesn't support HTML5 video.

பொன்னியின் செல்வன் திரைப்படம் ஒரே வாரத்தில் தமிழகத்தில் மட்டும் 100 கோடிகளும், உலகளவில் 300 கோடிகள் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முழு தகவல்கள்
தகவல்கள்
தமிழ் சினிமாவின் பல சுவாரஸ்ய தகவல்கள் பற்றி அறியவும்
தகவல்கள்