Tap to Read ➤

3 நாட்களில் 200 கோடி வசூல் படைத்த பொன்னியின் செல்வன் (PS1)

விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி என பலர் நடிப்பில் 2022, செப் 30ல் உலகமெங்கும் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் மூன்று நாட்கள் வசூல் தகவல்கள் இங்கு உள்ளன.
Sakthi Harinath M
2022, செப் 30ல் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் உலகமெங்கும் வசூல் சாதனை படைத்து வருகிறது.
இப்படத்தினை இயக்குனர் மணிரத்னம் இயக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையில், சுபாஷ்கரன் தயாரித்துள்ளார்.
விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என பலர் நடிப்பில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பினை பெற்று பிரபலமாகியுள்ளது.
உலகளவில் பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் நாளில் ₹ 78.29 கோடிகள் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டாம் நாளில் ₹ 60.16 கோடிகள் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
பொன்னியின் செல்வன் திரைப்படம் மூன்றாவது நாளில் ₹ 64.42 cr கோடிகள் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் மூன்று நாட்களிலே 200 கோடிகள் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முழு தகவல்கள்
Swipe UP
தமிழ் சினிமாவின் பல சுவாரஸ்ய தகவல்கள் பற்றி அறியவும்
தகவல்கள்