Tap to Read ➤

அமேசான் பிரைம் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆனது பொன்னியின் செல்வன் (PS1)

பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று (28 - அக்டோபர்)ல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டுள்ளது, முழு விவரங்கள் இதோ.
Sakthi Harinath M
செப் 30, 2022ல் வெளியாகி பிரமாண்ட வசூல் படைத்துள்ள சூப்பர் ஹிட் திரைப்படம், பொன்னியின் செல்வன் (PS 1)
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி என முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள தமிழர்களின் வரலாற்று திரைப்படம், பொன்னியின் செல்வன்.
இப்படத்தின் இரண்டாம் பாகம் 2023 கோடைகாலத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம், மற்றும் தொலைக்காட்சி உரிமையை சன் நிறுவனம் பெற்றுள்ளது.
தற்போது, பொன்னியின் செல்வன் (Ps 1) படத்தினை அமேசான் நிறுவனம் தனது ஆன்லைன் ஓடிடி தளத்தில் (Payper View) முறையில் ஸ்ட்ரீமிங் செய்துள்ளது.
இப்படம் இதுவரை உலகளவில் 500 கோடிகள் வசூல் செய்துள்ளது, தமிழகத்தில் மட்டும் 200 கோடிகள் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் நடிகர்கள் / படக்குழு தகவல்கள்
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முழு தகவல்கள்
தமிழ் சினிமாவின் பல சுவாரஸ்ய தகவல்கள் பற்றி அறியவும்
Swipe Up