Tap to Read ➤

இடுப்பு மடிப்பை காட்டி ரசிகர்களை கவரும் பூஜா

நடிகை பூஜா ஹெக்டே-வின் லேட்டஸ்ட் படங்கள் வெளியாகி இணையத்தில் வைரல், முழு தகவல்கள் இதோ
Sakthi Harinath M
பூஜா ஹெக்டே இந்திய சினிமாவில் தனக்கென ஒரு அங்கீகாரத்தினை பெற்று பணியாற்றி வருகிறார்
பூஜா ஹெக்டே தமிழ் படத்தில் நடித்து தன் திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார்.
இவர் சர்க்கஸ் என்னும் ஹிந்தி படத்தில் நடித்துள்ளார், இப்படத்தின் டிரைலர் வெளியிட்டு நிகழ்ச்சி சமீபத்தில் நடந்துள்ளது
இப்படத்தின் டிரைலர் ரிலீஸ் நிகழ்ச்சியில் ஒரு அழகிய தோற்றத்தில் இவர் வந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்
சிவப்பு நிற சேலையில் ஒரு சிலை போல ஜொலிக்கும் பூஜா ஹெக்டே
சேலையை விலக்கி தன் இடுப்பு மடிப்பை காண்பித்த பூஜா ஹெக்டே புகைப்படங்கள் வைரல்
இவரது இந்த லேட்டஸ்ட் புகைப்படத்தினை ரசிகர்களை கொண்டாடி வருகின்றனர்