Sakthi Harinath       Feb 10, 2023

கிளாமருக்கு லீவு விட்டாச்சு! பாரம்பரியத்தில் ஜொலிக்கும் பூஜா

பூஜா ஹெக்டே - இந்திய சினிமாவின் முக்கிய நடிகை ஆவார்

தமிழில் முகமூடி படத்தில் நடித்து தன் திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார், பூஜா ஹெக்டே

சமீபத்தில் இவரது நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் தமிழில் வெளியானது

இவரின் கவர்ச்சி & மாடர்ன் புகைப்படங்கள் இணையத்தில் அவ்வப்போது வெளியாகி வைரல்

தற்போது பட்டுப்புடவையில் இவர் பதிவேற்றியுள்ள புகைப்படம் நெட்டிசன்களால் கொண்டாடப்பட்டு வருகிறது

சேலையில் பாரம்பரிய தோற்றத்தில் கலக்கும் பூஜா ஹெக்டே

புன்னைகையால் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் பூஜா

மணப்பெண் கோலத்தில் பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்