Tap to Read ➤

தமிழகத்தில் ப்ரின்ஸ் & சர்தார் படத்தின் முதல் நாள் வசூல் விவரங்கள்

2022 தீபாவளி பண்டிகை முன்னிட்டு தமிழ் சினிமாவில் வெளியான ப்ரின்ஸ் & சர்தார் திரைப்படத்தின் தமிழக பாக்ஸ் ஆபிஸ் முதல் நாள் வசூல் விவரங்கள் இங்கு உள்ளன.
Sakthi Harinath M
சர்தார் இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி இரு வேடங்களில் நடித்திருக்கும் த்ரில்லர் & அதிரடி திரைப்படம்.
ப்ரின்ஸ் இயக்குனர் அனுதீப் கே.வி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், பிரேம்ஜி என தமிழ் திரைப்பட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் நகைச்சுவை & காதல் திரைப்படம்.
ப்ரின்ஸ் படத்தின் இயக்குனர் அனுதீப் இயக்கிய 'ஜதி ரத்னலு' திரைப்படம் 4 கோடி பொருட்செலவில் உருவாகி 80 கோடிகள் வரை வசூல் சாதனை செய்து அசத்தியுள்ளது.
சர்தார், இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் இரும்புத்திரை, ஹீரோ படங்களுக்கு பின் உருவாகும் திரைப்படம்.
ப்ரின்ஸ் திரைப்படம் தமிழக பாக்ஸ் ஆபிஸ் வசூல் முதல் நாளில் ₹7.03 cr வசூல் செய்து அசதியுள்ளது.
சர்தார் திரைப்படம் தமிழக பாக்ஸ் ஆபிஸ் வசூல் முதல் நாளில் ₹6.91 cr வசூல் செய்துள்ளது.
பிரின்ஸ் & சர்தார் திரைப்படம் தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியாகின.
இந்த இரண்டு படங்களில் கார்த்தியின் சர்தார் படத்தினை விட சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ் திரைப்படம் வசூல் அள்ளியுள்ளது.
சர்தார் திரைப்படம் பற்றிய முழு தகவல்கள்
தகவல்கள்
ப்ரின்ஸ் திரைப்படம் பற்றிய முழு தகவல்கள்
தகவல்கள்
தமிழ் சினிமாவின் பல சுவாரஸ்ய தகவல்கள் பற்றி அறியவும்
தகவல்கள்