Tap to Read ➤

பிரின்ஸ் - FDFS ட்விட்டர் ரிவ்யூ

சிவகார்த்திகேயன் நடிப்பில் 2022, தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வெளியான ப்ரின்ஸ் படத்தின் FDFS ட்விட்டர் ரிவ்யூதகவல்கள் இங்கு உள்ளன.
Sakthi Harinath M
ப்ரின்ஸ் இயக்குனர் அனுதீப் கே.வி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், பிரேம்ஜி என தமிழ் திரைப்பட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் நகைச்சுவை & காதல் திரைப்படம்.
2022 தீபாவளி பண்டிகை முன்னிட்டு ப்ரின்ஸ் திரைப்படம் அக்டோபர் 21ல் (இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் FDFS ஆன்லைன் ட்விட்டர் ரிவ்யூ பற்றிய தகவல்கள் இங்கு உள்ளன
ப்ரின்ஸ் திரைப்படத்தின் முழு தகவல்கள்
தமிழ் சினிமாவின் பல சுவாரஸ்ய தகவல்கள் பற்றி அறியவும்