Tap to Read ➤

சீரியலில் கம்முனு... இன்ஸ்டாவில் ஜம்முனு... இருக்கும் பிரியங்கா

நடிகை & வடிவழகி பிரியங்கா குமார் அசத்தல் கிளிக்ஸ் வெளியாகி இணையத்தில் வைரல், முழு விவரங்கள் இதோ
Sakthi Harinath M
பிரியங்கா குமார் பிரபல சீரியல் நடிகை & வடிவழகி ஆவார்
கர்நாடக மாநிலத்தில் மைசூர் நகரில் பிறந்த இவர் சீரியலில் நடித்து பலரின் கவனத்தை கவர்ந்துள்ளார்
இவர் சன் தொலைக்காட்சியில் சாக்லேட் தொடரில் நடித்து தமிழில் அறிமுகமானார்
தற்போது விஜய் தொலைக்காட்சியில் காற்றுக்கென்ன வேலி தொடரில் நடித்து வருகிறார்
பிரியங்கா குமார் சீரியலில் மிகவும் பம்மியமான கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் அறியப்பட்டார்
செம கவர்ச்சியில் உள்ள இவரின் இணையதள புகைப்படங்கள் கண்டு ரசிகர்கள் ஷாக்
படு கவர்ச்சியில் தன் முன்னழகை வெளிப்படுத்திய
பிரியங்கா குமார்
தன் உடல் வடிவத்தை அப்பட்டமாக வெளிக்காட்டி ட்ரெண்ட் ஆன பிரியங்கா குமார்
இவரின் கவர்ச்சி புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி வருகிறது