Tap to Read ➤

கன்னட பவர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் பிறந்த நாள் இன்று

கன்னட பவர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் பிறந்த நாள் இன்று
ரசிகர்களை துயரத்தில் ஆழ்த்தில் இளம் வயதில் மறைந்த புனித் ராஜ்குமார் பிறந்தநாள் இன்று
கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் 5 வது மகன்தான் புனித் ராஜ்குமார் 17-3-1975 ஆ ஆண்டு சென்னையில் பிறந்தார்
உச்ச நட்சத்திரமாக இருந்த புனித் கடந்த ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தது ரசிகர்களை துயரத்தில் ஆழ்த்தியது.
அவரது மரணத்திற்கு தென் இந்திய திரையுலகமே திரண்டு அஞ்சலி செலுத்தியது.
தனது நடிப்பை தாண்டி மனிதாபிமான செயல்களால் புனித் அனைவராலும் விரும்பப்பட்டார்

கன்னட பட உலகின் பவர்ஸ்டார், அப்பு என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் புனித்.

புனித் ராஜ்குமார் குழந்தை நடசத்திரமாக இருந்தபோதே நடிக்க தொடங்கினார்
தன் உடலை கட்டுமஸ்த்தாக வைத்திருப்பதில் மிகுந்த கவனம் செலுத்திய புனித் உடற்பயிற்சியின்போதே மாரடைப்பால் உயிரிழந்தது சோகம்
அவர் மறைவுக்கு பின் கடைசியாக நடித்த ஜேம்ஸ் படம் இன்று வெளியாகிறது.
இந்தப்படத்தின் இடையிலேயே அவர் மறைந்ததால் அவருக்காக அவரது அண்ணன் சிவராஜ்குமார் குரல் கொடுத்தார்.
1999ம் ஆண்டு அஷ்வினி ரேவந்த் என்பவரை திருமணம் செய்த புனித் ராஜ்குமாருக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
புனித் ரஜ்குமாரின் குடும்பத்தில் 12 பேர் திரைத்துறையில் உள்ளனர். சிவ ராஜ்குமார், ராகவேந்திர ராஜ்குமார் 2 சகோதரர்களும் நடிகர்களாக உள்ளனர்.