Tap to Read ➤

ராங்கி முதல் செம்பி வெற்றி தோல்விகளை கடந்து இது மாபெரும் சாதனை

2022, டிசம்பர் மாதத்தில் மட்டும் தமிழ் சினிமாவில் வெளியான வுமன் சென்ரிக் படங்கள் இங்கு உள்ளன
Sakthi Harinath M
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களை தொடர்ந்து தற்போது முன்னணி நடிகைகளின் படங்களும் பிரபலமாகி வருகிறது
தமிழ் பட ரசிகர்கள் தற்போது சிறந்த கதை அம்சம் கொண்ட படங்களை மட்டுமே வரவேற்கின்றனர்
மாயா, டோரா போன்ற படங்களை தொடர்ந்து தற்போது பல வுமன் சென்ரிக் படங்கள் வெளியாகியுள்ளது
2022, டிசம்பர் மாதம் இறுதியில் மட்டும் தமிழ் சினிமாவில் பல வுமன் சென்ரிக் படங்கள் வெளியாகியுள்ளன
கனெக்ட்
டிரைவர் ஜமுனா
செம்பி
ஓ மை கோஸ்ட்
ராங்கி
கட்டா குஸ்தி - பெண்களுக்கான கதை அம்சத்தில் பெண்களுக்கான படமாக இப்படம் உருவாகியுள்ளது.