Tap to Read ➤

ஒவ்வொரு பிறந்தநாளிலும் ராஷி கண்ணா இவ்வாரே மகிழ்கிறார்

தென்னிந்திய படங்களில் நடித்து வரும் ராஷி கண்ணா நவம்பர் 30ல் பிறந்தநாள் கொண்டாடுகிறார்.
Sakthi Harinath M
ராஷி கண்ணா - தமிழ் & தெலுங்கு என இரு மொழி படங்களில் நடித்து பிரபலமானவர்
இவர் தமிழில் சமீபத்தில் வெளியான தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்திருந்தார்
நவம்பர் 30ல் நடிகை ராஷி கண்ணா தனது 32வது பிறந்தநாளை காண்கிறார்
தன் பிறந்தநாள் அன்று மரக்கன்று நட்டு கொண்டாடியுள்ளார், ராஷி கண்ணா
இவரின் இந்த செயலுக்கு நெட்டிசென்கள் பலர் பாராட்டுகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்
இணையத்தில் இவர் பதிவேற்றும் புகைப்படங்களை பல ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்