Tap to Read ➤

சீரியலில் ஜொலிக்கும் ஜில்லா பட நடிகை

மௌன ராகம் 2 சீரியலில் நடித்து பலரின் கவனம் பெற்ற நடிகை ரவீனா தாஹாவின் அசத்தல் புகைப்பட கலெக்ஷன்ஸ் இங்கு உள்ளன.
Sakthi Harinath M
ரவீனா தாஹா  சின்னத்திரை நடிகையாக மக்கள் மத்தியில் அறியப்படுகிறார்
ரவீனா தாஹா விஜய் தொலைக்காட்சியில் மௌன ராகன் சீசன் 2 சீரியலில் நடித்து புகழ் பெற்றுள்ளார்
விஜய்யின் ஜில்லா படத்தில் ஒரு குழந்தை நட்சத்திரத்தில் நடித்து தன் திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார், ரவீனா தாஹா
இவரது புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது
மணப்பெண் தோற்றத்தில் போட்டோஷூட் செய்து அசத்தும் ரவீனா
தாவணியில் தேவதை அழகில் ஜொலிக்கும் ரவீனா தாஹா
கூந்தலுடன் ரசிகர்களை மனதை பின்னும் ரவீனா
கிளாமர் போட்டோஷூட் செய்து கலக்கும் ரவீனா தாஹா
வடிவத்தில் சிலை போல இருக்கும் ரவீனா தாஹா