Tap to Read ➤

4 நாளில் ₹500 கோடி வசூல் சாதனை செய்த கே.ஜி.எஃப் (சாப்டர் 2)

ஏப்ரல் 14 - 2022ல் உலகம் முழுவதும் வெளியான கே.ஜி.எஃப் (சாப்டர் 2) திரைப்படம் 4 நாளில் ₹500 கோடிகள் வசூல் சாதனை செய்து அசத்தியுள்ளது. படத்தின் முழு கலெக்ஷன் ரிப்போர்ட் இங்கு உள்ளன.
ஏப்ரல் 14
முதல் நாள் - ₹ 165.37 cr
ஏப்ரல் 15
இரண்டாவது நாள் -
₹ 139.25 cr
ஏப்ரல் 16
மூன்றாவது நாள் -
₹ 115.08 cr
ஏப்ரல் 17
நான்காவது நாள் - ₹ 132.13 cr
மொத்தம் - ₹ 551.83 cr
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வசூல் விவரங்கள் கே.ஜி.எஃப் 2 திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி வசூலித்த கலெக்ஷன் ரிப்போர்ட் ஆகும்.
மொத்தம் 10,000+ திரையில் வெளியான கே.ஜி.எஃப் 2 திரைப்படம், தற்போது மேலும் 500+ திரைகளில் வெளியாகியுள்ளது.
கே.ஜி.எஃப் 2 திரைப்படத்தின் தகவல்கள்
தகவல்கள்