Tap to Read ➤

ஓடிடியில் மாஸ் என்ட்ரி கொடுத்த காந்தாரா

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருக்கும் 'காந்தாரா' திரைப்படம் இன்று (நவம்பர் 24, 2022)ல் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது, முழு விவரங்கள் இதோ.
Sakthi Harinath M
கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி தானே நடித்து இயக்கியுள்ள திரைப்படம், காந்தாரா.
இப்படம் 16 கோடி செலவில் உருவாக்கப்பட்டு உலகளவில் 400 கோடிகள் வசூல் செய்த பிரமாண்ட ஹிட் படமாகும்.
கன்னட படமாக வெளியான இப்படத்திற்கு கிடைத்த பிரமாண்ட வரவேற்பு காரணமாக இப்படம், ஒரு பான் இந்தியா படமாக பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது
காந்தாரா படத்தில் பிரபலமான 'வராஹ ரூபம்' பாடலுக்கு ஏற்பட்ட காப்பீடு பிரச்சனை காரணமாக இந்த பாடலை படத்தில் இருந்து நீக்கி ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்துள்ளது, படக்குழு.
நவம்பர் 23, நள்ளிரவில் இப்படம் அமேசான் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆனதை தொடர்ந்து, ரசிகர்கள் படம் வெளியான நேரம் மூலம் ஆன்லைன் ஓடிடி தளத்தில் பார்த்து வருகின்றனர்.
வசூல் விவரங்கள்
கர்நாடகாவில்  ரூ.168.5 கோடி கேரளாவில்        ரூ.19.2 கோடி
வட இந்தியா      ரூ.96 கோடி தெலுங்கில்         ரூ.60 கோடி தமிழ்நாட்டில்    ரூ.12.70 கோடி
காந்தாரா படம் பார்த்து ஆச்சிரியமான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அண்மையில் படத்தின் இயக்குநர் ரிஷப் ஷெட்டியை நேரில் அழைத்து பாராட்டியிருந்தார்.
ஹோம்லி லுக்கில் கெத்து காட்டும் ரோஷினி ஹரிப்ரியன்
ட்ரான்ஸ்பரென்ட் உடையில் ரியா சுமன்
தமிழ் சினிமாவின் பல சுவாரஸ்ய தகவல்கள் பற்றி அறியவும்
Thanks For Reading