Tap to Read ➤

ஆர்.ஜே பாலாஜி-யின் சிங்கப்பூர் சலூன் படத்தில் நடிக்கும் லோகேஷ் கனகராஜ்

இன்று (2022, நவம்பர் 10)ல் ஆர்.ஜே பாலாஜி நாயகனாக நடிக்கும் சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது, முழு விவரங்கள் இதோ.
Sakthi Harinath M
ஆர் ஜே பாலாஜி நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இன்று (2022, நவம்பர் 10) வெளியிட்டுள்ளார்.
ஆர் ஜே பாலாஜி ஹீரோவாக அறிமுகமான LKG திரைப்படம் பெரிய அளவில் பிரபலமான திரைப்படமாகும்.
இயக்குனர், நடிகர் என மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நடிகர் ஆர் ஜே பாலாஜி கலக்கியுள்ளார்.
தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்குனர் கோகுல் இயக்கத்தில் சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இயக்குனர் கோகுல், ரௌத்திரம், ஜூங்கா, காஸ்மோரா போன்ற படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் பிரபலமானவர்.
ஆர் ஜே பாலாஜி நடிக்கும் சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் ஒரு முக்கிய தோற்றத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளதாக தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது.
சிங்கப்பூர் சலூன் படத்தின் மூலம் ஒரு நடிகராகவும் தனது திரைப்பயணத்தை தொடங்கவுள்ளார், லோகேஷ்.
சிங்கப்பூர் சலூன் படத்தின் தகவல்கள்
தகவல்கள்