Tap to Read ➤

பாலிவுட் நட்சத்திர ஜோடியான ரன்பீர் கபூர் & அலீயா பட்

ரன்பீர் கபூர் & அலீயா பட் - பாலிவுட் சினிமா முன்னனி முக்கிய பிரபலங்களான இவர்களது திருமணம் மும்பையில் (14 ஏப்ரல் 2022)ல் நடந்துள்ளது. புகைப்படங்கள் மற்றும் விவரங்கள் இங்கு உள்ளன.
மறைந்த பிரபல நடிகர் ரிஷி கபூரின் மகன் ரன்பீர் கபூருக்கும் இயக்குநர் மகேஷ் பட்டின் மகள் ஆலியா பட்டுக்கும் இன்று (14 ஏப்ரல் 2022)ல் திருமணம் நடைபெற்றுள்ளது
பாலிவுட்டின் நட்சத்திர ஜோடியின் திருமணம் பிரம்மாண்டமான முறையில் நடைபெறாமல் செம்பியூரில் உள்ள ஆர்.கே. இல்லத்தில் எளிமையான முறையில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சூழ நடந்துள்ளது
ஆர்.ஆர்.ஆர் படத்தில் ஆலியா பட் நடித்திருந்த நிலையில், தனி விமானத்தில் இயக்குநர் ராஜமெளலி, ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் திருமணத்துக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
ஒட்டுமொத்த பாலிவுட் பிரபலங்களுக்கும் அழைப்பு விடுத்து கோலாகலமாக இந்த திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்தவில்லை. எளிமையான முறையில் இல்லத்திலேயே நடந்துள்ளது
ஆலியா பட் தாத்தாவின் உடல் நிலை சரியில்லாத நிலையில், பேத்தியின் திருமணத்தை பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டதால் வர்களது திருமணம் அவசர அவசரமாக நடைபெற்றுள்ளது
புதுமண தம்பதியினரான ரன்பீர் கபூர் & அலீயா பட் இருவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
புகைப்படங்கள்