Tap to Read ➤

₹1000 கோடி வசூல் சாதனை செய்த ஆர் ஆர் ஆர்

தென்னிந்திய சினிமாவின் பிரமாண்ட படைப்பாக வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படம் ₹1000 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் 2022 மார்ச் 25ல் உலகம் முழுவதும் வெளியான 'ஆர் ஆர் ஆர்' திரைப்படம் தற்போது வரை ₹1000 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இப்படத்திற்கு முன்பு இயக்குனர் ராஜமௌலி இயக்கிய 'பாகுபலி 2' திரைப்படம் ₹1,810 கோடி வரை வசூல் செய்துள்ளது.
ஆர் ஆர் ஆர் திரைப்படம் 550 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட பிரமாண்ட திரைப்படமாகும்.
இப்படத்தில் தெலுங்கு சினிமாவில் உள்ள முன்னனி நடிகர்களான ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் இணைந்து நடித்துள்ளனர்.
ஆர் ஆர் ஆர் படத்தின் முதல் நாள் வசூல் மட்டும் ₹254 கோடிகள் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இத்திரைப்படம் தான் இந்தியாவின் முதல் நாளில் அதிக வசூல் செய்த படமாகும்.
ஆர் ஆர் ஆர் திரைப்படம் முதல் வாரம் வசூல் மட்டும் ₹ 709.36 கோடிகள் வசூல் செய்துள்ளது
ஆர் ஆர் ஆர் திரைப்படம் இரண்டாம் வாரம் வசூல்
₹ 259.88 கோடிகள் வசூல் செய்துள்ளது
ஆர் ஆர் ஆர் திரைப்படம் மூன்றாம் வாரம் வசூல் முதல் இரண்டு நாட்களில்
₹ 12.43 cr மற்றும் ₹ 21.68 cr வசூல் செய்து, மொத்தம்
₹ 1003.35 கோடிகள் வசூல் செய்துள்ளது.
ஆர் ஆர் ஆர் திரைப்படம்
₹ 1003.35 கோடிகள் வசூல் செய்துள்ள நிலையில், 'பாகுபலி 2' படத்தின் வசூல் சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.