Tap to Read ➤

ஆர் ஆர் ஆர் படத்தின் முதல் நாள் வசூல் விவரங்கள்

எஸ் எஸ் இராஜமௌலி இயக்கத்தில் 25.3.2022ல் உலகம் முழுவதும் வெளியான ஆர் ஆர் ஆர் படத்தின் முதல் நாள் வசூல் விவரங்கள் இங்கு உள்ளன.
ஆர் ஆர் ஆர் படத்தில் தெலுங்கு சினிமா முன்னணி நடிகர்களான Jr. என் டி ஆர் மற்றும் ராமச்சரன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் 25.03.2022ல் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது
ஆர் ஆர் ஆர் திரைப்படம் ₹550 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட பிரமாண்ட திரைப்படமாகும்.
இப்படத்தினை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட ₹451 கோடிகளுக்கு விநியோகம் செய்துள்ளனர்.
இப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்
ஆந்திர மற்றும் தெலுங்கானா -
₹ 107 கோடிகள்
கர்நாடக - ₹ 16.10 கோடிகள்
தமிழ் நாடு - ₹ 10.10 கோடிகள்
கேரளா - ₹ 23.50 கோடிகள்
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
மற்ற மாநிலங்கள் - ₹ 69 கோடிகள்
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
ROI - ₹ 6 கோடிகள்
ஆர் ஆர் ஆர் படத்தின் முதல் நாள் வசூல் மொத்தம் - ₹ 235.55 கோடிகள்
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
படத்தின் தகவல்கள்