Tap to Read ➤

ருஹானி ஷர்மா கலக்கல் புகைப்பட கலெக்ஷன்

நடிகையும் வடிவழகியுமான ருஹானி ஷர்மா-வின் கலக்கல் புகைப்பட கலெக்ஷன் மற்றும் சில சுவாரஸ்ய தகவல்கள் இங்கு உள்ளன.
Sakthi Harinath M
ருஹானி ஷர்மா ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்தில் 1994 செப் 18ல் பிறந்தவர்.
ருஹானி ஷர்மா, 2017ல் கடைசி பெஞ்ச் கார்த்தி என்ற தமிழ் படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.
2018ம் ஆண்டு தெலுங்கு படத்தில் நடித்த இவர், பின் தெலுங்கு சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்து கொண்டாடப்பட்டு வருகிறார்.
ருஹானி ஷர்மா இன்ஸ்டா, ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் இவரது புகைப்படத்தினை பதிவேற்றி ட்ரெண்டிங் ஆகியுள்ளார்.
சமீபத்தில் வெளியான ருஹானி ஷர்மா புகைப்படம்
கவர்ச்சியில் ஸ்டைலான போஸ் அளித்துள்ள ருஹானி ஷர்மா
ருஹானி ஷர்மா லேட்டஸ்ட் புகைப்படங்கள்
Photos Collection
தமிழ் சினிமாவின் பல சுவாரஸ்ய தகவல்கள் பற்றி அறியவும்
Swipe Up