Tap to Read ➤

சாக்ஷியின் கலக்கலான ட்ரெண்டிங் கிளிக்ஸ்

நடிகை சாக்ஷி அகர்வால் லேட்டஸ்ட் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது, முழு விவரங்கள் இதோ
Sakthi Harinath M
சாக்ஷி அகர்வால் - வடிவழகி & நடிகையாக தமிழ் சினிமாவில் பிரபலமானவர்
விஸ்வாசம், காலா என பல படங்களில் நடித்து வந்துள்ள இவர், முக்கிய நட்சத்திரமாக தமிழில் அறியப்படுகிறார்
சாக்ஷியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது
கருப்பு நிற டைட்டான ஆடையில் தன் வடிவத்தை வெளிப்படுத்தி சாக்ஷி பதிவேற்றியுள்ள புகைப்படம் இணையத்தில் வைரல்
முன்னழகை வெளிப்படுத்தி ரசிகர்களை கவரும் சாக்ஷியின் புகைப்படம்
ஒளியிலே தெரிவது தேவதையா? என்பது போல உள்ளார், சாக்ஷி
இணையத்தில் இவர் பதிவேற்றும் புகைப்படங்களுக்கு பல ரசிகர்கள் ஆதரவு அளித்து கொண்டாடி வருகின்றனர்