Tap to Read ➤

யசோதா - வின்னர் வின்னர் சிக்கன் டின்னர்

இன்று (நவம்பர் 11, 2022)ல் திரையரங்கில் வெளியான சமந்தாவின் யசோதா திரைப்படம் நல்ல விமர்சனங்களில் மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளது, முழு விவரங்கள் இதோ.
Sakthi Harinath M
இயக்குனர் ஹரி - ஹரிஷ் இணைந்து இயக்கியிருக்கும் யசோதா திரைப்படம், இன்று (நவம்பர் 11, 2022)ல் உலகமுழுவதும் திரையரங்கில் வெளியாகியுள்ளது.
யசோதா படத்தில் நடிகை சமந்தா முன்னனி கதாபாத்திரத்தில் நடிக்க, வரலக்ஷ்மி சரத்குமார், முரளி சர்மா என பலர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளில் நேரடியாக உருவாகி, கன்னட, மலையாளம், ஹிந்தி மொழியில் டப்பிங் செய்யப்பட்டு பான் இந்திய படமாக வெளியாகியுள்ளது.
வறுமை காரணமாக வாடகை தாய் ஆகும் சமந்தா, பின் அதனால் ஏற்படும் பிரச்சனைகளை எவ்வாறு கையாளுகிறார், என்பதே இப்படத்தின் கதை.
இன்று வெளியாகியுள்ள இத்திரைப்படம், ரசிகர்களை கவர்ந்து வெற்றி படமாக பிரபலமானது.
இன்று பல படங்கள் வெளியாகியுள்ளது, இதில் சமந்தாவின் யசோதா திரைப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வருகிறது.
இன்று வெளியாகியுள்ள படங்கள் மத்தியில் சமந்தாவின் யசோதா திரைப்படம், வெற்றி படமாக வாகை சூடுகிறது.
யசோதா திரைப்படம் பற்றிய முழு விவரங்கள்
Swipe Up
தமிழ் சினிமாவின் பல சுவாரஸ்ய தகவல்கள் பற்றி அறியவும்