Tap to Read ➤

சர்தார் - முதல் நாள் FDFS ட்விட்டர் ரிவ்யூ

நடிகர் கார்த்தி இரு வேடத்தில் நடித்துள்ள சர்தார் படத்தின் முதல் நாள் ட்விட்டர் ரிவ்யூ மற்றும் தகவல்கள் இங்கு உள்ளன.
Sakthi Harinath M
சர்தார் இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி இரு வேடங்களில் நடித்திருக்கும் த்ரில்லர் & அதிரடி திரைப்படம்.
சர்தார் திரைப்படம் 2022, அக்டோபர் 21ல் தீபாவளி பண்டிகை முன்னிட்டு திரைக்கு வந்துள்ளது.
இப்படத்தின் முதல் நாள் ட்விட்டர் விமர்சனங்கள் பற்றிய தகவல்கள் இங்கு உள்ளன.
சர்தார் படத்தின் முழு விவரங்கள்
தமிழ் சினிமாவின் பல சுவாரஸ்ய தகவல்கள் பற்றி அறியவும்