Tap to Read ➤

கார்த்தியின் சர்தார் - பாக்ஸ் ஆபிஸ் 100 கோடி கிளப் வரிசையில் இணைந்தது

2022 தீபாவளி பண்டிகை முன்னிட்டு திரைக்கு வெளியான கார்த்தியின் சர்தார் திரைப்படம், இன்று 100 கோடி கிளப் வரிசையில் இணைந்தது, முழு தகவல்கள் இதோ.
Sakthi Harinath M
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
சர்தார் இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி இரு வேடங்களில் நடித்திருக்கும் த்ரில்லர் & அதிரடி திரைப்படம்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் எஸ். லக்ஷ்மன் குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
இப்படத்தினை உலகமுழுவதும் உதயநிதி ஸ்டாலினின் 'ரெட் கெய்ன்ட் மூவிஸ்' நிறுவனம் விநியோகம் செய்துள்ளது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
2022 தீபாவளி பண்டிகை முன்னிட்டு நேரடியாக சர்தார் திரைப்படம் திரையரங்கில் வெளியானது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
முதலில் கலவையான விமர்சனங்கள் பெற்ற இத்திரைப்படம், பின் தமிழ் சினிமாவில் வசூல் அள்ளியது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
சர்தார் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவுள்ளது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
சர்தார் திரைப்படம் 21 அக்டோபர் மாதம் திரையில் வெளியானது, இன்று நவம்பர் 07, 2022ல் இப்படம் 100 கோடிகள் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
நடிகர் கார்த்தியின் திரைவாழ்வில் கைதி, பொன்னியின் செல்வன், தோழா படங்களுக்கு பின் 100 கோடிகள் வசூல் செய்துள்ள நான்காவது திரைப்படமாகும்.
சர்தார் திரைப்படத்தின் முழு தகவல்கள்
தகவல்கள்
தமிழ் சினிமாவின் பல சுவாரஸ்ய தகவல்கள் பற்றி அறியவும்
Swipe Up