Tap to Read ➤

நேரடியாக அமேசான் ஓடிடியில் வெளியாகும் 'சாணிக் காயிதம்'

செல்வராகவன் - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் மே 6, 2022ல் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் படத்தின் தகவல்கள் இங்கு உள்ளன.
Sakthi Harinath M
சாணிக் காயிதம் படத்தினை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கி, இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.
சாணிக் காயிதம் திரைப்படத்தில் செல்வராகவன் - கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ரத்தம் தெறிக்க தெறிக்க அதிரடி திரைக்கதையில் வெளியான 'ராக்கி' படத்தினை இயக்கி சினிமாவில் அறிமுகமானவர், இப்படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன்.
சாணிக் காயிதம் திரைப்படம் மே 06, 2022ல் 'அமேசான் பிரைம் வீடியோ' ஆன்லைன் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
இப்படத்தின் வெளியீட சம்மந்தப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பை 2022 ஏப்ரல் 22ல் படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குனர் செல்வராகவன் இத்திரைப்படத்தில் நடித்து நாயகனாக திரைத்துறையில் அறிமுகமாகியுள்ளார்.
சாணிக் காயிதம் திரைப்படத்தின் டீசர்
டீசர்