Tap to Read ➤

கட்டழகை வெளிப்படுத்தி இன்றைய இளம் நடிகைகளுக்கு போட்டியாகும் சமந்தா

நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் படமான சாகுந்தலம் படத்தின் புகைப்படங்கள் வெளியாகி வைரல்
Sakthi Harinath M
சமந்தா - தென்னிந்திய சினிமாவில் பலரால் கொண்டாடப்படும் முக்கிய முன்னணி நடிகை
சமந்தாவின் லேட்டஸ்ட் படமான சாகுந்தலம் படத்தின் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரல்
சாகுந்தலம் படத்தில் நடிகை சமந்தா தன் கட்டழகை வெளிப்படுத்தியுள்ளார்
வெள்ளை நிற ஆடையில் செம அழகாக ஜொலிக்கும் சமந்தா
அழகிய சிலை போல காட்சியளிக்கும் நடிகை சமந்தா
இவரின் இந்த புகைப்படங்கள் நெட்டிசன்கள் மத்தியில் வைரல்
கையில் பானையுடன் தன் அழகை வெளிப்படுத்தி கிக்கேற்றும் சமந்தா
சமந்தாவின் சாகுந்தலம் திரைப்படம், 2023 பிப் 17ல் வெளியாகிறது
சமந்தாவின் புகைப்பட கலெக்ஷன்ஸ்