Tap to Read ➤

அஜித் - ஷாலினியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் இணையத்தில் வைரல்

தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திர ஜோடியான அஜித் - ஷாலினியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது. முழு விவரங்கள் இதோ.
Sakthi Harinath M
அஜித் - ஷாலினி, 2000ஆம் ஆண்டில் திருமணம் செய்துக்கொண்டனர்
அஜித் - ஷாலினி தமிழ் சினிமாவின் பலரால் கொண்டாடப்படும் பிரபல நட்சத்திர ஜோடி ஆவார்
20 நவம்பர், 2022ல் ஷாலினி 43வது பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.
ஷாலினியின் பிறந்தநாள் முன்னிட்டு நடிகர் அஜித் குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
அதே நாளில் அஜித் குமார் - அர்ஜுன் சந்திப்பும் நிகழ்ந்துள்ளது, புகைப்படங்கள் வெளியானது
அஜித் - ஷாலினியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்
தமிழ் சினிமாவின் பல சுவாரஸ்ய தகவல்கள் பற்றி அறியவும்