Tap to Read ➤

வெந்து தணிந்து காடு - முதல் நாள் வசூல் கலெக்ஷன்

சிலம்பரசன் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் 2022, செப் 15ல் வெளியான வெந்து தணிந்து காடு முதல் நாள் வசூல் விவரங்கள் இங்கு உள்ளன.
Sakthi Harinath M
வெந்து தணிந்தது காடு

  இயக்குனர் - கவுதம் வாசுதேவ் மேனன் இசையமைப்பாளர் - ஏ ஆர் ரஹ்மான் தயாரிப்பு - ஐசரி கே கணேஷ்
வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிலம்பரசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, ராதிகா சரத்குமார், சித்தி இட்னானி, அப்பு குட்டி என பலர் இணைந்து நடித்துள்ளனர்.
ஒரு சாமானிய இளைஞன் எப்படி மும்பையில் ஒரு கேங்ஸ்டர் ஆக மாறுகிறார் என்பதே இப்படத்தின் கதைக்கரு.
வெந்து தணிந்தது காடு திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி, இதில் முதல் பாகம் (தி கிண்டலிங்) திரைப்படம், 2022, செப் 15ல் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் முதல் நாள் வசூல் 6.85 கோடிகள் (தமிழகத்தில் மட்டும்) வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இந்த ஆண்டு தமிழகத்தில் அதிக வசூல் செய்துள்ள படங்களின் பட்டியலில் இப்படம் 11வது இடத்தில் உள்ளது.
வெந்து தணிந்து காடு படத்தின் முழு தகவல்கள்
தகவல்கள்
தமிழ் சினிமாவின் பல சுவாரஸ்ய தகவல்கள் பற்றி அறியவும்
தகவல்கள்