Tap to Read ➤

அழகில் இயற்கையோடு போட்டிபோடும் சித்தி இட்னானி

வெந்து தணிந்தது காடு படத்தின் நடிகை சித்தி இட்னானி-யின் அசத்தல் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரல், முழு விவரங்கள் இதோ
Sakthi Harinath M
சித்தி இட்னானி - வெந்து தணிந்தது காடு படத்தில் நாயகியாக நடித்து தமிழில் அறிமுகமானவர்
2022ல் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகைகளில் இவரும் ஒருவர்
இவர் இயக்குனர் சசி இயக்கத்தில் 'நூறு கோடி வானவில்' படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்
இயற்கையை ரசித்த வண்ணம் போட்டோஷூட் செய்து அசத்தியுள்ள சித்தி இட்னானி படங்கள் இணையத்தில் வைரல்
சிரிப்பில் இவரது கன்னத்தில் தோன்றும் குழி ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது
சுடிதாரில் புன்னகையோடு ரசிகர்களை தன்வசப்படுத்தும் இவரது புகைப்படங்க
பசுமையான இயற்கையில் உள்ள சித்தி இட்னானி அழகு ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
இவரின் புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது