Tap to Read ➤

விஜய்யின் பீஸ்ட் பட வசூலை முந்திய சிவகார்திகேயனின் டான்

மே 13ல் வெளியான சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் விஜய்யின் பீஸ்ட் பட இரண்டாம் & மூன்றாம் நாள் வசூலை முந்தியுள்ளது. இதனை பற்றிய முழு விவரங்கள்
Sakthi Harinath M
தமிழ் திரைப்பட முன்னணி நடிகரான விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ல் வெளியாகி பல சாதனைகள் செய்து பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளது.
மே 13ல் சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தினை அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இப்படத்தினை இயக்கியுள்ளார்.
டான் படம் ரிலீஸ் முதல் நாளில் ₹ 9.47 கோடிகள் வசூல் செய்துள்ளது.
டான் படம் இரண்டாம் நாளில் ₹ 10.63 கோடிகள் வசூல் செய்துள்ளது.
டான் படம் மூன்றாம் நாளில் ₹ 10.87 கோடிகள் வசூல் செய்துள்ளது.
பீஸ்ட் படத்தின் இரண்டாம் நாள் மற்றும் மூன்றாம் நாள் வசூல் ₹ 10.15 cr & ₹ 7.21 cr கோடிகள் ஆகும்.
முதல் நாளில் ₹ 9.47 கோடிகள் வசூல் செய்துள்ள சிவகார்த்திகேயன் திரைப்படம்,
அடுத்த இரண்டு நாட்களில்
₹ 10.63 & ₹ 10.87 கோடிகள் வசூல் செய்து பீஸ்ட் படத்தின் வசூலை முந்தியுள்ளது.
டான் படத்தின் தகவல்கள்
தகவல்கள்