Tap to Read ➤

குட்டி SK-க்கு 'குகன் தாஸ்' என பெயர் சூட்டியுள்ளார், சிவா

கோலிவுட்டில் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், தனது மகனுக்கு 'குகன் தாஸ்' என பெயர், முழு விவரங்கள் இந்த பட்டியலில் உள்ளன.
Sakthi Harinath M
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமா முன்னணி முக்கிய நடிகர் ஆவார். இவர் 2011ம் ஆண்டு '3' படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.
சிவகார்த்திகேயன், 2010-ம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதியினருக்கு 'ஆராதனா' என்கிற 8 வயது மகள் உள்ளார்.
சமீபத்தில், 2021ம் ஆண்டு ஜூலை 12ல் சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதியினருக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.
2022, ஜூலை 12ல் சிவகார்த்திகேயன் தனது மகனுக்கு ‘குகன் தாஸ்’ என பெயர் சூட்டி இருப்பதாக தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சிவா, தனது மகனின் நெற்றியில் முத்தமிட்டபடி இருக்கும் புகைப்படத்தை ட்விட்டர் செயலியில் பதிவிட்டுள்ளார்.
சிவா தன் தந்தையின் பெயரான ‘தாஸ்’ என்பதை தனது மகனுக்கு சூட்டி இருக்கிறார்
தமிழ் சினிமாவின் பல சுவாரஸ்ய தகவல்கள் பற்றி அறியவும்

Swipe Up