Tap to Read ➤

டான் படத்தின் தமிழக பாக்ஸ் ஆபிஸ் முதல் வார காலெக்ஷன் ரிப்போர்ட்

மே 13, 2022ல் உலகம் முழுவதும் வெளியான டான் திரைப்படத்தின் முதல் வார (தமிழக பாக்ஸ் ஆபிஸ்) காலெக்ஷன் ரிப்போர்ட் இங்கு உள்ளன
Sakthi Harinath M
நாள் 1 - ₹ 9.47 கோடிகள்
 நாள் 2 - ₹ 10.63 கோடிகள்
நாள் 3 - ₹ 10.87 கோடிகள்
 நாள் 4 - ₹ 4.22 கோடிகள்
நாள் 5 - ₹ 3.75 கோடிகள்
 நாள் 6 - ₹ 3.38 கோடிகள்
 நாள் 7 - ₹ 3.51 கோடிகள்
மொத்தம் - ₹ 45.83 கோடிகள்
இப்படம் முதல் வார தமிழக காலெக்ஷன்
 ₹ 45.83 கோடிகளை கடந்துள்ளது.
உலகளவில் இப்படம் 70 கோடிகள் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டான் படத்தின் தகவல்கள்
தகவல்கள்